Close

ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடங்கும் தேதி முடிவுறும் தேதி கோப்பு
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மாவட்ட நலவாழ்வு சங்கம், கோயம்புத்தூர். RBSK – 5, Audiologist -1, Audio metric Assistant -1,Instructor for the young hearing impaired -1, Multipurpose Health Worker – 2, MMU Cleaner cum Attender -3, ANM – 6, Multipurpose Hospital worker(Urban) – 2, Dental Assistant – 2 போன்ற தற்காலிக காலி பணியிடங்களுக்கு மாவட்ட நல வாழ்வு சங்கம் ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

RBSK – 5, Audiologist -1, Audio metric Assistant -1,Instructor for the young hearing impaired -1, Multipurpose Health Worker – 2, MMU Cleaner cum Attender -3, ANM – 6, Multipurpose Hospital worker(Urban) – 2, Dental Assistant – 2 போன்ற தற்காலிக காலி பணியிடங்களுக்கு மாவட்ட நல வாழ்வு சங்கம் ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.03.2022 மாலை 5.00 மணி.

நேர்முக தேர்வு நடைபெறும் நாள் : 04.04.2022 காலை 10.00 மணி.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
The Member Secretary,
Deputy Director of Health Services,
District Health Society,
O/o, The Deputy Director of Health Services,
219, Race course, Coimbatore-641018.

15/03/2022 25/03/2022 பார்க்க (1 MB) ApplicationForm (747 KB)
ஆய்வக நுட்பனர்கள்(24) மற்றும் ஓட்டுநர்(12) காலி பணியிடங்களுக்கு மாவட்ட நல வாழ்வு சங்கம் ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

அறிவிப்பு
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை
மாவட்ட நலவாழ்வு சங்கம், கோயம்புத்தூர்

ஆய்வக நுட்பனர்கள்(24) மற்றும் ஓட்டுநர்(12) காலி பணியிடங்களுக்கு மாவட்ட நல வாழ்வு சங்கம் வழியாக இரண்டு மாதங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 27.01.2022 மாலை 5.00 மணி.

20/01/2022 27/01/2022 பார்க்க (496 KB) Application FormHealth20012022 (482 KB)
வழக்கு பணியாளா், உதவியாளா், பாதுகாவலர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வழக்கு பணியாளா், உதவியாளா், பாதுகாவலர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

கடைசி தேதி : 20.01.2022 மாலை 5.00 மணி

அலுவலக முகவரி:
மாவட்ட சமூக நல அலுவலர்,
மாவட்ட ஆட்சியரக வளாகம்,
பழைய கட்டிடம்,
கோயம்புத்தூர் 641018.
தொடர்பு எண் 0422-2305156

03/01/2022 20/01/2022 பார்க்க (95 KB)
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இளைஞர் நீதிக்குழுமத்தின் சமூக நல உறுப்பினர்களுக்கான பதவிகள்

அறிவிப்பு:
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இளைஞர் நீதிக்குழுமத்தின் சமூக நல உறுப்பினர்களுக்கான பதவிகள் நிரப்புவது குறித்து

பொருள்:
2015-ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் மற்றும்  விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள இளைஞர் நீதிக்குழுமத்திற்கு சமூக நல உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்காக கீழே குறிப்பிட்டுள்ள தகுதிகளை கொண்ட நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இளைஞர் நீதிக்குழுமத்திற்கு ஒரு பெண் உட்பட 2 சமூக நல உறுப்பினர்கள்; மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.
குழந்தைகள் தொடர்பான உடல்நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர் அல்லது குழந்தை உளவியல், மனநலம் மருத்துவம், சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயதைப் பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குழுமத்தில் அதிகபட்சமாக ஒரு நபர் இருமுறை மட்டுமே பதவி வகிக்க தகுதி உடையவர்களாவர். ஆனால் தொடர்ந்து இருமுறை பதவி வகிக்க இயலாது.
இதற்கான விண்ணப்ப படிவத்தை கீழ்க்காணும் முகவரியில் அல்லது கோயம்புத்தூர் மாவட்ட இணைய தளம் ( https://coimbatore.nic.in) என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 16.12.2021 அன்று மாலை 5.45 மணிக்குள் கீழ்கண்ட முகவரியில் கிடைக்கப் பெறுமாறு அனுப்பிவைத்திட தெரிவிக்கப்படுகிறது.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
2வது தளம், பழைய கட்டிடம்,
மாவட்ட ஆட்சியர் வளாகம்,
கோயம்புத்தூர் – 641 018.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது.

29/11/2021 16/12/2021 பார்க்க (2 MB)
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பெரியபோது, ஆனைமலை வட்டாரத்தில் ஒப்பந்த அடிப்படையில் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

அறிவிப்பு
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை
மாவட்ட நலவாழ்வு சங்கம், கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் மாவட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பெரியபோது, ஆனைமலை வட்டாரத்தில் ஒப்பந்த அடிப்படையில் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

விண்ணப்பிக்க கடைசி நாள் : 16-12-2021 மாலை 5.00 மணி.

 

08/12/2021 16/12/2021 பார்க்க (1 MB)
இடைநிலை சுகாதார பணியாளர்கள் மற்றும் பல்நோக்கு சுகாதார பணியாளர்கள் பணியிடங்கள் – ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

இடைநிலை சுகாதாரப்பணியாளர்கள்(168) மற்றும் பல்நோக்கு சுகாதார பணியாளர்கள்(114) பணியிடங்களுக்கு மாவட்ட
நல வாழ்வு சங்கம் வழியாக ஒப்பந்த அடிப்படையில்
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

01/12/2021 15/12/2021 பார்க்க (253 KB)
வழக்கு பணியாளா் II பணிக்கான விண்ணப்பம்

வழக்கு பணியாளா் II பணிக்கான விண்ணப்பம்

காலி பணியிடம் : 1

Qualification : Bachelors Degree in Social Work,
Counseling psychology or
Development Management with a
minimum one year experience.
Only Women candidate can apply

சம்பளம் : Rs. 15,000/-

கடைசி தேதி : 30.09.2021 மாலை 5.00 மணி

அலுவலக முகவரி:

மாவட்ட சமூக நல அலுவலர்,
மாவட்ட ஆட்சியரக வளாகம்,
பழைய கட்டிடம்,
கோயம்புத்தூர் 641018.
தொடர்பு எண் 0422-2305156

21/09/2021 30/09/2021 பார்க்க (174 KB)
முதுநிலை ஆலோசகர் பணிக்கான விண்ணப்பம்

முதுநிலை ஆலோசகர் பணிக்கான விண்ணப்பம்

காலி பணியிடம் : 1

Qualification : Masters Degree in Social Work,
Counseling psychology or
Development Management with a
minimum of two years experience.
Only Women candidate can apply

சம்பளம் : Rs.20,000/-

கடைசி தேதி : 30.09.2021 மாலை 5.00 மணி

அலுவலக முகவரி:

மாவட்ட சமூக நல அலுவலர்,
மாவட்ட ஆட்சியரக வளாகம்,
பழைய கட்டிடம்,
கோயம்புத்தூர் 641018.
தொடர்பு எண் 0422-2305156

21/09/2021 30/09/2021 பார்க்க (174 KB)
கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழுமத்திற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான பதவிகள் நிரப்புவது குறித்து.

2015-ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நல குழுக்களுக்கு தலைவர் (ம) உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்காக கீழே குறிப்பிட்டுள்ள தகுதிகளை கொண்ட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குழந்தைகள் நல குழுவிற்கு ஒரு பெண் உட்பட தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.

குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூக பணி அல்லது சமூகவியல் அல்லது மனித நல மருத்துவம் அல்லது கல்வி அல்லது மனித மேம்பாடு மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் சுகாதாரம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர் அல்லது குழந்தை உளவியல் அல்லது மனநலம் மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூகப்பணி அல்லது சமூகவியல் அல்லது மனித மேம்பாடு அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் நியமனம் செய்யப்படும்போது 35 வயதுக்கு குறையாதவராகவும்  65 வயதைப் பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சமாக ஒரு நபர் இருமுறை மட்டுமே பதவி வகிக்க தகுதி உடையவர்களாவர். ஆனால் தொடர்;ந்து இருமுறை பதவி வகிக்க இயலாது. ஒரு நபர் ஒரு மாவட்டத்தின் குழந்தை பராமரிப்பு நிறுவனத்தின் நிர்வாகத்தில் இருந்தால் அவர் குழந்தை நலக்குழு தலைவர் அல்லது உறுப்பினருக்கு நியமிக்க தகுதியற்றவர் ஆவார்.

இறுதி தேதி : 15.09.2021 மாலை 5.00 மணி

28/07/2021 15/09/2021 பார்க்க (2 MB)
கோயம்புத்தூர் மாவட்டம் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் கிணத்துககடவு வட்டாரத்தில் கிராம ஊராட்சி செயலர் பதவிக்கான விளம்பர அறிவிக்கை

பதவியின் பெயர் : கிராம ஊராட்சி செயலர்
காலி பணியிடம் : வடசித்தூர்
காலி பணியிடங்களின் எண்ணிக்கை : 1
விண்ணப்பிக்க கடைசி நாள் : 17-02-2021 மாலை 5.45 மணி

 

10/02/2021 17/02/2021 பார்க்க (2 MB)