அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடங்கும் தேதி | முடிவுறும் தேதி | கோப்பு |
---|---|---|---|---|
மாவட்ட நல் வாழ்வு சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிக செவிலியர்கள் (119) காலி பணியிடத்திற்க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | அறிவிப்பு காலி பணியிடம் : செவிலியர்(Staff Nurse) (119) விண்ணப்பம் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி:- உறுப்பினர் செயலர்/துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் |
12/01/2023 | 30/01/2023 | பார்க்க (257 KB) Application Form (914 KB) |
கவுண்டம்பாளையம் நகரம் மறு நில அளவை ஒப்புமை தொடர்பு பட்டியல் | கவுண்டம்பாளையம் நகரம் மறு நில அளவை ஒப்புமை தொடர்பு பட்டியல் – தமிழ்நாடு மாநில நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை |
12/10/2021 | 31/12/2022 | பார்க்க (4 MB) |
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மூலம் செயல்படும் ஒருங்கிணைத்த சேவை மையம் ஒப்பந்த அடிப்படையில் பாதுகாவலர் பணிபுரிய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது | சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மூலம் செயல்படும் ஒருங்கிணைத்த சேவை மையம் ஒப்பந்த அடிப்படையில் பாதுகாவலர் பணிபுரிய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது . மேற்படி இதற்கான விண்ணப்பங்கள் கோயம்பத்தூர் மாவட்டம் இணையதள முகவரி htttps://coimbatore.nic.in உரிய படிவம் மற்றும் பணியடம் மற்றும் தகுதிகள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படுள்ளது. மேற்காண் இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கீழ்க்கண்ட முகவரியில் 30.12.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்பிக்குமாறு கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஜி எஸ் சமீரன் இ.ஆ .ப., அவர்கள் தெரிவித்துள்ளார் பதவி : பாதுகாவலர் விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி : மாவட்ட ஆட்சியர் வளாகம், |
27/12/2022 | 30/12/2022 | பார்க்க (455 KB) Application form in Tamil (43 KB) |
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மூலம் செயல்படும் ஒருங்கிணைத்த சேவை மையம் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது | சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மூலம் செயல்படும் ஒருங்கிணைத்த சேவை மையம் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது . மேற்படி இதற்கான விண்ணப்பங்கள் கோயம்பத்தூர் மாவட்டம் இணையதள முகவரி htttps://coimbatore.nic.in உரிய படிவம் மற்றும் பணியடம் மற்றும் தகுதிகள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படுள்ளது. மேற்காண் இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கீழ்க்கண்ட முகவரியில் அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்பிக்குமாறு கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி எஸ் சமீரன் இ.ஆ .ப., அவர்கள் தெரிவித்துள்ளார். பதவி : வழக்கு பணியாளர் விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி : |
07/12/2022 | 15/12/2022 | பார்க்க (94 KB) |
கோயம்புத்தூர் மாவட்டம் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு துறையில் இரவுக்காவலர் பதவிக்கான அறிவிக்கை | தகுதியுள்ள நபர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் வரும் 05.12.2022 அன்று மாலை 05.45 மணிக்குள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பங்களை https://coimbatore.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதவி : இரவுக்காவலர் விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி : மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மாவட்ட ஆட்சியர் வளாகம், |
05/11/2022 | 05/12/2022 | பார்க்க (3 MB) |
கோயம்புத்தூர் மாவட்டம் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு துறையில் ஈப்பு ஒட்டுநர் பதவிக்கான அறிவிக்கை | தகுதியுள்ள நபர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் வரும் 05.12.2022 அன்று மாலை 05.45 மணிக்குள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பங்களை https://coimbatore.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதவி : ஈப்பு ஒட்டுநர் விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி : மாவட்ட ஆட்சியர் வளாகம் |
05/11/2022 | 05/12/2022 | பார்க்க (3 MB) |
பல் மருத்துவர்(8) மற்றும் பல் மருத்துவ உதவியாளர்(7) போன்ற முற்றிலும் தற்காலிக காலி பணியிடங்களுக்கு மாவட்ட நல் வாழ்வு சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை காலி பணியிடங்கள் : பல் மருத்துவர் (8) மற்றும் பல் மருத்துவ உதவியாளர் (7) நேர் காணல் நடைபெறும் நாள் : 16.12.2022 காலை 10.00 மணி. விண்ணப்பம் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி:- உறுப்பினர் செயலர்/துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் |
21/11/2022 | 05/12/2022 | பார்க்க (1 MB) Application form (753 KB) |
கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal Cum Probation officer ) பணியிடத்தை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது | கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal Cum Probation officer ) பணியிடத்தை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal Cum Probation officer ) பணியிடத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் LLB முடித்தவராகவும் பெண்கள் மற்றும் குழந்தை உரிமை தொடர்பான அரசு / அரசு சாரா நிறுவனம் /சட்டம் சார்ந்த 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகள் தொடர்பான நல்ல புரிதல் கொண்டவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் 10.11.2022 அன்று 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். தகுதியுள்ள நபர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் வரும் 10.11.2022 அன்று மாலை 05.45 மணிக்குள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பங்களை https://coimbatore.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி : மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், 2வது தளம், பழைய கட்டிடம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கோயம்புத்தூர் – 641 018. |
20/10/2022 | 10/11/2022 | பார்க்க (282 KB) Application Form (151 KB) |
கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழுமத்தில் காலியாக உள்ள உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (Assistant cum Data Entry Operator) பணியிடத்தை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது | கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழுமத்தில் காலியாக உள்ள உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (Assistant cum Data Entry Operator) பணியிடத்தை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (Assistant cum Data Entry Operator) பணியிடத்திற்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியியல் பட்டய படிப்பு (DCA) முடித்திருக்க வேண்டும். கணினி இயக்குவதில் சிறந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 10.11.2022 அன்று 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். தகுதியுள்ள நபர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் வரும் 10.11.2022 அன்று மாலை 05.45 மணிக்குள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பங்களை https://Coimbatore.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி : மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், 2வது தளம், பழைய கட்டிடம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கோயம்புத்தூர் – 641 018. |
20/10/2022 | 10/11/2022 | பார்க்க (286 KB) Application Form (151 KB) |
நேர் காணலுக்கு அழைக்கபட்ட விண்ணப்பதாரர்கள் பட்டியல் நேர் காணல் நடைபெறும் நாள் 20.10.2022- மாவட்ட ஆட்சியரின் படிப்பிடை பயிற்சித் திட்டம் | நேர் காணலுக்கு அழைக்கபட்ட விண்ணப்பதாரர்கள் பட்டியல், நேர் காணல் நடைபெறும் நாள்-20.10.2022- மாவட்ட ஆட்சியரின் படிப்பிடை பயிற்சித் திட்டம் |
19/10/2022 | 20/10/2022 | பார்க்க (585 KB) |