Close

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடங்கும் தேதி முடிவுறும் தேதி கோப்பு
மின் மாவட்ட மேலாளர்ஆன்லைன் தேர்வின் 30-07-2022 தரவரிசை பட்டியல்

மின் மாவட்ட மேலாளர்ஆன்லைன் தேர்வின் 30-07-2022 தரவரிசை பட்டியல்

30/07/2022 20/08/2022 பார்க்க (431 KB)
தமிழ்நாடு மாநில எயிட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம்/தமிழ்நாடு மாநில இரத்த பரிமாற்று குழுமம்

தன்னார்வ இரத்தத் தான முகாம் 01.08.2021 முதல் 31.07.2022 வரை நடைபெறும் இடங்களின் விவரம்

01/08/2021 31/07/2022 பார்க்க (79 KB)
கோயம்புத்தூர் மாவட்டத்தில் eDM ஆன்லைன் தேர்வுக்கான விண்ணப்பதாரர்கள்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் eDM ஆன்லைன் தேர்வுக்கான விண்ணப்பதாரர்கள்

25/07/2022 30/07/2022 பார்க்க (533 KB) Online examination for the post of eDistrict Manager Coimbatore is scheduled (216 KB)
Data Entry Operator (NRHM) – 2, Data Entry Operator (NUHM) – 1 போன்ற முற்றிலும் தற்காலிக காலி பணியிடங்களுக்கு மாவட்ட நல வாழ்வு சங்கம் ஒப்பந்த அடிப்படையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மாவட்ட நலவாழ்வு சங்கம், கோயம்புத்தூர் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மாவட்ட நலவாழ்வு சங்கம், கோயம்புத்தூர்

Data Entry Operator (NRHM) – 2, Data Entry Operator (NUHM) – 1 போன்ற முற்றிலும் தற்காலிக காலி பணியிடங்களுக்கு மாவட்ட நல வாழ்வு சங்கம் ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.07.2022 மாலை 5.00 மணி.

நேர் காணல் நடைபெறும் நாள் : 05.08.2022 காலை 10.00 மணி.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
உறுப்பினர் செயலாளர்
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் மாவட்ட நலவாழ்வு சங்கம்
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்
219, பந்தய சாலை
கோயம்புத்தூர் – 641018.

13/07/2022 25/07/2022 பார்க்க (913 KB)
கோயம்புத்தூர் மாவட்ட மின்-மாவட்ட மேலாளர் (1) காலி பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

கோயம்புத்தூர் மாவட்ட மின் ஆளுமை சங்கத்தின் கீழ் மின்-மாவட்ட மேலாளர் (1) காலி பணியிடத்திற்கு கோயம்புத்தூர் மாவட்டத்தை சார்ந்த தகுதி வாய்ந்த இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய கடைசி நாள் : 20.07.2022

ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாள் : 30.07.2022

விண்ணப்பம் பதிவியேற்றம் செய்ய இங்கே தொடரவும்

05/07/2022 20/07/2022 பார்க்க (319 KB)
தமிழ்நாடு மாநில எயிட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம்/தமிழ்நாடு மாநில இரத்த பரிமாற்று குழுமம்

அரையாண்டு தன்னார்வ இரத்தத் தான முகாம் நடைபெறும் இடங்களின் விவரம்

02/03/2020 31/08/2020 பார்க்க (477 KB)
வேலைவாய்ப்புக்கள் உருவாக்க கடன் பெற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் மத்திய அரசு திட்டத்தில் கடன் பெற www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

15/06/2020 31/07/2020 பார்க்க (644 KB)
சாலை பாதுகாப்பு – வாகன ஓட்டிகளுக்கான வேக கட்டுப்பாடு அளவு அரசாணை வெளியீடு

சாலை பாதுகாப்பு – வாகன ஓட்டிகளுக்கான வேக கட்டுப்பாடு அளவு – கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அரசாணை வெளியீடு

20/08/2019 31/12/2019 பார்க்க (629 KB)
குழந்தைகளுக்கான விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு மையம் அமைப்பதற்காக விண்ணப்பங்கள் வரவேற்பு

வழி காட்டு நெறி முறைகள் – குழந்தைகளுக்கான விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு மையம் அமைப்பதற்கான வழி காட்டு நெறி முறைகள்

20/08/2019 06/09/2019 பார்க்க (908 KB)
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் வைப்பு நிதி பத்திரத்தினை சமர்ப்பிக்கலாம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் வைப்பு நிதி பத்திரத்தினை சமர்ப்பிக்கலாம்

31/05/2019 30/06/2019 பார்க்க (31 KB)