அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடங்கும் தேதி | முடிவுறும் தேதி | கோப்பு |
---|---|---|---|---|
கால்நடை பராமரிப்புத் துறை இரு வார நோய் தடுப்பு முகாம் | கால்நடை பராமரிப்புத் துறை இரு வார நோய் தடுப்பு முகாம் 09-02-2019 முதல் 22-02-2019 வரை நடைபெறவுள்ளது |
09/02/2019 | 22/02/2019 | பார்க்க (564 KB) |
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டம் | வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டம் விண்ணப்பிக்க மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் கோயம்புத்தூரில் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் |
10/01/2019 | 31/01/2019 | பார்க்க (846 KB) |
வேலைவாய்ப்பு அலுவலக சிறப்பு பதிவு புதுப்பித்தல் | வேலைவாய்ப்பு அலுவலக 2011 முதல் 2016 ஆண்டு புதுப்பித்தலை தவறியவர்களுக்கு புதுப்பிக்க சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்பட்டுள்ளது. பதிவுதாரர்கள் https://tnvelaivaaippu.gov.in/ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் |
01/11/2018 | 24/01/2019 | பார்க்க (582 KB) |
பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் உதவி தொலைபேசி எண்கள் | பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் அரசு அலுவலகர்கள் உதவி தொலைபேசி எண்கள் |
05/01/2019 | 14/01/2019 | பார்க்க (340 KB) |
வேலைவாய்ப்புக்கள் உருவாக்க கடன் பெற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் | வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் மத்திய அரசு திட்டத்தில் கடன் பெற www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் |
09/11/2018 | 31/12/2018 | பார்க்க (139 KB) |
வேளாண்மை பொறியியல் துறை – வேளாண் விளை பொருட்கள் இயந்திர மையங்கள் அமைத்தல் | வேளாண்மை பொறியியல் துறை – வேளாண் விளை பொருட்கள் மதிப்புக்கூட்டும் இயந்திர மையங்கள் அமைப்பதற்கான விண்ணப்பிக்கும் முறை |
03/10/2018 | 31/10/2018 | பார்க்க (2 MB) |
ஓய்வு ஊதியம் பெறுபவர்களுக்கான குறைதீர்ப்பு நாள் கூட்டம் 15-10-2018 அன்று நடைபெறவுள்ளது | ஓய்வு ஊதியம் பெறுபவர்களுக்கான குறைதீர்ப்பு நாள் கூட்டம் 15-10-2018 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது |
17/09/2018 | 15/10/2018 | பார்க்க (70 KB) |
விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் 28-09-2018 அன்று நடைபெறவுள்ளது | விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 28-09-2018 அன்று நடைபெறவுள்ளது. |
17/09/2018 | 28/09/2018 | பார்க்க (163 KB) |
வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைக்க கிட்கள் வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் விற்பனை | வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைக்க வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் விற்கப்படும் காய்கறி தோட்டம் கிட்களை பெற்று பயனடையலாம் |
06/08/2018 | 31/08/2018 | பார்க்க (29 KB) |
வால்பாறையில் மண் சரிவு ஏற்பட்டு சேதமடைந்த பகுதிகளில் நேரில் ஆய்வு | வால்பாறையில் மண் சரிவு ஏற்பட்டு சேதமடைந்த பகுதிகளில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்புத் திட்ட செயலாக்கம் அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி, மாண்புமிகு திரு.பொள்ளாச்சி. வி. ஜெயராமன் துணை சபாநாயகர், தமிழ்நாடு சட்டமன்றம், திரு. த.ந.ஹரிஹரன் இ.ஆ.ப. மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். |
19/08/2018 | 25/08/2018 | பார்க்க (212 KB) |