Close

ஊடக வெளியீடுகள்

Filter:
COLLECTOR -FAST CENTRE STARTING PHOTO

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு FAST CENTRE என்ற அமைப்பை தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 24/03/2022

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் FAST CENTRE(Find, Access, Support and Treat) என்ற அமைப்பை மாவட்ட காசநோய் ஒழிப்புக் கழக தலைவரும் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவருமான டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 24.03.2022 அன்று தொடங்கி வைத்தார். (PDF 47.7KB)

மேலும் பல
NATIONAL LEVEL CYCLE POLO WINNERS

தேசிய அளவிலான சைக்கிள் போலோ போட்டியில் தமிழக அணியில் இடம் பெற்ற கோயம்புத்தூர் மாவட்ட மாணவிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்

வெளியிடப்பட்ட நாள்: 24/03/2022

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான சைக்கிள் போலோ போட்டியில் இளையோர், மிக இளையோர் பிரிவு போட்டிகளில் மூன்றாம் பரிசாக வெண்கலம் மற்றும் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்ட கோயம்புத்தூர் மாவட்ட மாணவிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மாநில அளவிலான மகளிர் மேளா கண்காட்சி ஏப்ரல் 1 முதல் 30, 2022 வரை நடைபெறவிருக்கிறது -பத்திரிகைச் செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 23/03/2022

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மாநில அளவிலான மகளிர் மேளா கண்காட்சி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், வள்ளுவர் கோட்டம், சென்னையில் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 30, 2022 வரை நடைபெறவிருக்கிறது. எனவே, இம்மகளிர் மேளாவில் கலந்துகொள்ள விரும்பும் சுய உதவிக்குழுக்கள் தங்களது விபரத்தினை, மகளிர் திட்ட அலுவலகத்தில் பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது -பத்திரிகைச் செய்தி (PDF 484KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

நகைக்கடன் பெற்ற தகுதியுடைய பயனாளிகளுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது -பத்திரிகைச் செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 23/03/2022

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மொத்த எடை 5 பவுனுக்கு உட்பட்டு நகைக்கடன் பெற்றுள்ள தகுதியுடைய பயனாளிகள் கடன் பெற்றுள்ள கூட்டுறவு வங்கி / சங்கம் / நிறுவனத்தினை அணுகி கடன் தள்ளுபடி சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் -பத்திரிகைச் செய்தி (PDF 21.2KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

விவசாயிகளின் குறைதீர்ப்பு கூட்டம் 25.03.2022 அன்று நடத்தப்பட உள்ளது -பத்திரிகைச் செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 22/03/2022

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளின் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தலைமையில் 25.03.2022 அன்று நடத்தப்பட உள்ளது -பத்திரிகைச் செய்தி (PDF 35.6KB)

மேலும் பல
POSHAN POKHWADA -PLEDGE

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் “போக்ஷன் பக்வாடா” குறித்த உறுதிமொழியினை எடுத்துக்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 22/03/2022

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்துறையின் சார்பில் “போக்ஷன் பக்வாடா” (POSHAN POKHWADA-2022) குறித்த உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தலைமையில் 22.03.2022 அன்று அனைத்து துறை அலுவலர்களும் எடுத்துக்கொண்டனர். (PDF 40.6KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சுய வேலைவாய்ப்பு கடன் திட்ட விழிப்புணர்வு முகாம் 23.03.2022 அன்று கிணத்துக்கடவு மற்றும் சர்க்கார் சாமக்குளத்தில் நடைபெறவுள்ளது-பத்திரிகைச் செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 21/03/2022

கோயம்புத்தூர் மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சுய வேலைவாய்ப்பு கடன் திட்ட விழிப்புணர்வு முகாம் மாவட்ட தொழில் மையம் முலமாக 23.03.2022 அன்று கிணத்துக்கடவு மற்றும் சர்க்கார் சாமக்குளத்தில் நடைபெறவுள்ளது -பத்திரிகைச் செய்தி (PDF 36.2KB)

மேலும் பல
SMART PHONE GIVEN

மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் 21.03.2022 அன்று நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 21/03/2022

மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 21.03.2022 அன்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும், மாற்றுத்திறனாளி நலத்துறையின் சார்பில் பார்வை திறன் மற்றும் செவித்திறன் குறைபாடுடைய 9 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.12,999/- மதிப்பிலான தொடுதிரை கைப்பேசிகளை (Smart Phones) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். அதனைத்தொடர்ந்து , 2018ஆம் ஆண்டில் அதிக அளவில் கொடிநாள் நிதி வசூல் செய்த 5 அரசு அலுவலர்களுக்கு தலைமைச் செயலாளரின் பாராட்டு சான்றிதழ்கள் […]

மேலும் பல
Amutha Peruvizha

‘சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா’ முன்னிட்டு அலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 21/03/2022

கோயம்புத்தூர் மாவட்டத்தில், 75வது இந்திய சுதந்திர தினவிழாவை முன்னிட்டு ‘சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா’ பல்துறை பணிவிளக்க கண்காட்சிகள் நடைபெறுவது தொடர்பான அனைத்து துறை அலுவலர்களுடனான அலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தலைமையில் 21.03.2022 அன்று நடைபெற்றது. (PDF 26.6KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 26.03.2022 முன்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது -பத்திரிகைச் செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2022

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன் பெறும் வகையில் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் மூலமாக தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 27.03.2022 அன்று நடைபெற இருந்த முகாம் நிர்வாக காரணங்களினால் 26.03.2022 சனிக்கிழமை சூலூரில் அமைந்துள்ள RVS கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது -பத்திரிகைச் செய்தி (PDF 790KB)

மேலும் பல