தகவல்கள்
மாவட்டம் பற்றி
கோயம்புத்தூர் நகரம், தமிழ் நாடு மாநிலத்தில் இரண்டாவது பெரிய நகரம், தமிழ் நாட்டிலேயே ஒரு சிறந்த தொழில் வளர்ச்சி அடைந்த நகரம் ஆகும். இது தென்னிந்தியாவின் நெசவுத் தொழிலின் தலைநகரம் அல்லது தென்னிந்தியாவின் ஜவுளி உற்பத்தியின் தலைநகரம் என்றழைக்கப்படுகிறது. இந்நகரம், நொய்யலாற்றின் கரையில் அமைந்துள்ளது. கோயம்புத்தூர் முற்கால சோழனாகிய கரிகாலனின் ஆட்சிக் காலமான இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே இருந்து வந்துள்ளது. கொங்கு நாடு, தென்னிந்தியாவோடு பிரிட்டிஷாரின் கைகளில் விழுந்த பொழுது இதன் பெயர் கோயம்புத்தூர் என மாற்றப்பட்டது. தமிழில் இந்த ஊர் கோவை என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது.
புதியவை
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சிறு விவசாயிகளுக்கு 100% மானியத் திட்டத்தின் கீழ் ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு
- மேற்பார்வையாளர் ஆட்சேர்ப்பு – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, கோயம்புத்தூர்
- தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
- 2026-2027 -ஆம் நிதியாண்டிற்கான தினக்கூலி ஊதிய நிர்ணயம்
- 2026-2027 -ஆம் நிதியாண்டிற்கான தினக்கூலி ஊதிய நிர்ணயம்
முக்கியமான தகவல் மற்றும் சேவைகள்
- மாடுகளுக்கு உண்ணிக்காய்ச்சல்: தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், உடனடியாக கால்நடை மருத்துவச் சிகிச்சை பெறவும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்.
- தனித்தேர்வர்கள் பெறப்படாத SSLC மற்றும் HSC அசல் மதிப்பெண் சான்றிதழ்களை 90 நாட்களுக்குள் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தல்.
- கோவையில் இலவச RRB NTPC பயிற்சி வகுப்புகள்
- தீபாவளியை முன்னிட்டு ஆம்னி பேருந்துகள் கொடிசியா மைதானத்தில் பயணிகளை ஏற்றி இறக்க ஏற்பாடு – கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை
- தீபாவளி சிறப்புப் பேருந்துகள் – கோவையிலிருந்து 2,895 பேருந்துகள் இயக்கம்
- குழந்தைகள் உதவி மையம் 1098-ல் மேற்பார்வையாளர் பணியிடம் – ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு
- மானியத்துடன் வீட்டு மற்றும் மாடித்தோட்டம் அமைக்கும் திட்டங்கள்
- கோவையில் “சிகரம் நோக்கி” உயர்கல்வி வழிகாட்டுதல் களப்பயணம் தொடக்கம்
- மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நலத்திட்ட முகாம்கள்
- தீபாவளி பண்டிகை: இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் உணவுப் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சிறு விவசாயிகளுக்கு 100% மானியத் திட்டத்தின் கீழ் ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு
- மேற்பார்வையாளர் ஆட்சேர்ப்பு – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, கோயம்புத்தூர்
- தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
- 2026-2027 -ஆம் நிதியாண்டிற்கான தினக்கூலி ஊதிய நிர்ணயம்
- விளாங்குறிச்சி கிராமத்தில் ‘எஸ்’ வளைவு சீரமைப்புப் பணிக்காக, RFCTLARR சட்டம், 2013-ன் பிரிவு 11(1)-இன் கீழ் முதல்நிலை அறிக்கை.
- தன்னார்வ இரத்த தான முகாம்
- ஒருவழிச் சாலைகளின் விவரங்கள் – கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2025
மாவட்ட விபரங்கள்
மாவட்ட நிர்வாக அலகுகள்
உதவி தொலைபேசி எண்கள்
-
மாநில கட்டுபாட்டு அறை 1070
-
வாக்காளர் உதவி எண் 1950
-
சிறுவர் உதவி எண் 1098
-
மாவட்ட கட்டுபாட்டு அறை 1077
-
பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி 1091
-
காவல் கட்டுப்பாட்டு அறை 100
சுற்றுலா
உங்கள் மாவட்டம்
நமது மாவட்டத்தின் அழகு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கண்டறியவும்.