Close

ஊடக வெளியீடுகள்

Filter:

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 30/03/2023

கோயம்புத்தூர் மாவட்டம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் 30.03.2023 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.நிர்மலா, இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.ரவீந்திரன் உட்பட மருத்துவர்கள் பலர் கலந்துகொண்டனர். (PDF 140KB)

மேலும் பல

புதியதிட்டப்பணிகளுக்கு அடிக்கல்நாட்டியும் மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகளை மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 25/03/2023

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதியதிட்டப்பணிகளுக்கு அடிக்கல்நாட்டியும் மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகளை மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.V செந்தில்பாலாஜி அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ப்பி.எஸ்.லீலா அலெக்ஸ், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) டாக்டர்.அலர்மேல்மங்கை இ.ஆ.ப., சூலூர் பேரூராட்சி தலைவர் திருமதி.தேவி மன்னவன், ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் ஜி.பாலசுந்தரம், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் எஸ்.சுரேந்திரமோகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தினகரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சி.கோபால்சாமி, சேர்க்காம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ், வட்டார […]

மேலும் பல

விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 24/03/2023

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 24.03.2023 அன்று விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ப்பி.எஸ்.லீலா அலெக்ஸ், மாவட்ட வன அலுவலர் திரு.அசோக்குமார் இ.வ.ப., இணை இயக்குநர் வேளாண்மை முத்துலட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) எம்.சபி அகமது, தோட்டக்கலை துறை துணை இயக்குநர் புவனேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர்கள் பண்டரிநாதன், கோவிந்தன், மண்டல இயக்குநர் கால்நடை பராமரிப்புத் துறை மரு.பெருமாள்சாமி, […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

“அனைவருக்கும் இ-சேவை” திட்டத்தின் வலைத்தளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 23/03/2023

“அனைவருக்கும் இ-சேவை” திட்டத்தின் வலைத்தளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.(PDF 250KB) – பத்திரிகைச் செய்தி

மேலும் பல

மாபெரும் தமிழ்க் கனவு – தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 23/03/2023

கோயம்புத்தூர் மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரம், இடிகரை பேரூராட்சி, இராமகிருஷ்ண பொறியியல் கல்லூரியில் 23.03.2023 அன்று மாபெரும் தமிழ்க் கனவு – தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில திட்டக்குழு துணைத்தலைவர்‌, திரு.ஜெ.ஜெயரஞ்சன், எழுத்தாளர்‌ திருமதி.ஆண்டாள்‌ பிரியதர்வினி, இராமகிருஷ்ண பொறியியல் கல்லூரி முதல்வர் திருமதி.அலமேலு ஆகியோர் கலந்துகொண்டனர்.  (PDF 320KB)

மேலும் பல

உலக தண்ணீர் தினத்தினை முன்னிட்டு சூலுார் வட்டாரம் கணியூரில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 22/03/2023

உலக தண்ணீர் தினத்தினை முன்னிட்டு சூலுார் வட்டாரம் கணியூரில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார் .மேலும் கிராம சபை கூட்டத்தில் கணியூர் ஊராட்சி மன்ற தலைவர் வேலுச்சாமி, துணைத்தலைவர் எம்.ராஜு, வார்டு உறுப்பினர்கள் சதீஷ்குமார் பழனிச்சாமி, நடராஜன், தோட்டகலைத்துறை, துணை இயக்குநர் புவனேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஷபிஅகமது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) கமலகண்ணன், உதவி திட்ட அலுவலர், மகாத்மா […]

மேலும் பல

குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் முறை ஒழிப்பு தொடர்பான கோயம்புத்தூர் மண்டல அளவிலான பயிலரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 21/03/2023

கோயம்புத்தூர் மாவட்டம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் முறை ஒழிப்பு தொடர்பான கோயம்புத்தூர் மண்டல அளவிலான பயிலரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு நீதித்துறை பயிலக துணை இயக்குநர் எஸ்.பி.ரிஷிரோஷன், தொழிலாளர் நலத்துறை கூடுதல் ஆணையர் டி.தமிழரசி, இணை ஆணையர் லீலாவதி, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் துணை இயக்குநர் எம்.கலைமதி, தேசிய குழந்தை தொழிலாளர் […]

மேலும் பல
2023032419

உலக வன நாளினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ அவர்கள்‌ மரக்கன்றுகளை நட்டு வைத்து விழிப்புணர்வு பேரணியினை தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 21/03/2023

கோயம்புத்தூர்‌ அரசு கலை அறிவியல்‌ கல்லூரியில்‌ 21.03.2023 அன்று உலக வன நாளினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ திரு.கிராந்திகுமார்‌ பாடி இ.ஆ.ப., அவர்கள்‌ மரக்கன்றுகளை நட்டு வைத்து விழிப்புணர்வு பேரணியினை தொடங்கி வைத்தார்‌. அருகில்‌ மாவட்ட வன அலுவலர்‌ திரு.அசோக்குமார்‌ இ.வ.ப., கோயம்புத்தூர்‌ அரசு கலை அறிவியல்‌ கல்லூரி முதல்வர்‌ திருமதி.உலகி ஆகியோர்‌ உள்ளனர்‌.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

விவசாய பயன்பாட்டிற்காக நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி -மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2023

விவசாய பயன்பாட்டிற்காக நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி -மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF 160KB) – பத்திரிகைச் செய்தி

மேலும் பல

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் இலவச வீட்டுமனை பட்டாக்களுக்கான இ-பட்டாக்களை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2023

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 20.03.2023 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ப்பி.எஸ்.லீலா அலெக்ஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) எம்.கோகிலா, தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் சுரேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் ரமணகோபால், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் வசந்தராம்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.(PDF 65KB)

மேலும் பல