தகவல்கள்
மாவட்டம் பற்றி
கோயம்புத்தூர் நகரம், தமிழ் நாடு மாநிலத்தில் இரண்டாவது பெரிய நகரம், தமிழ் நாட்டிலேயே ஒரு சிறந்த தொழில் வளர்ச்சி அடைந்த நகரம் ஆகும். இது தென்னிந்தியாவின் நெசவுத் தொழிலின் தலைநகரம் அல்லது தென்னிந்தியாவின் ஜவுளி உற்பத்தியின் தலைநகரம் என்றழைக்கப்படுகிறது. இந்நகரம், நொய்யலாற்றின் கரையில் அமைந்துள்ளது. கோயம்புத்தூர் முற்கால சோழனாகிய கரிகாலனின் ஆட்சிக் காலமான இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே இருந்து வந்துள்ளது. கொங்கு நாடு, தென்னிந்தியாவோடு பிரிட்டிஷாரின் கைகளில் விழுந்த பொழுது இதன் பெயர் கோயம்புத்தூர் என மாற்றப்பட்டது. தமிழில் இந்த ஊர் கோவை என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது.
புதியவை
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சிறு விவசாயிகளுக்கு 100% மானியத் திட்டத்தின் கீழ் ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு
- மேற்பார்வையாளர் ஆட்சேர்ப்பு – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, கோயம்புத்தூர்
- தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
- 2026-2027 -ஆம் நிதியாண்டிற்கான தினக்கூலி ஊதிய நிர்ணயம்
- 2026-2027 -ஆம் நிதியாண்டிற்கான தினக்கூலி ஊதிய நிர்ணயம்
முக்கியமான தகவல் மற்றும் சேவைகள்
- கோயம்புத்தூர் மாவட்டத்தில் IBPS RRB 2026 தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன
- கோயம்புத்தூர் நேரு விளையாட்டரங்கில் செயற்கை புல்தரை பாக்ஸ் கிரிக்கெட் மைதானத்தை மாண்புமிகு அமைச்சர் திறந்து வைத்தார்.
- கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுடன் மாண்புமிகு அமைச்சர் கலந்துரையாடினார்.
- கோயம்புத்தூரில் 618 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.92.01 கோடி வங்கிக் கடனுதவிகளை மாண்புமிகு அமைச்சர் வழங்கினார்.
- ரயில்வே தேர்வு வாரியம் (RRB) மூலம் 2026-ஆம் ஆண்டிற்கான நிலைய அதிகாரி பணியிடங்களுக்கு CEN 08/2026 அறிவிப்பு வெளியீடு.
- கோயம்புத்தூரில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் சிறப்பு தொழில் கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது.
- கோயம்புத்தூரில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் உலக காய விழிப்புணர்வு தின நிகழ்ச்சி நடைபெற்றது.
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோயம்புத்தூரில் ரூ.100-க்கு “வெற்றி சிறப்பு காய்கறிகள் தொகுப்பு” விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்.
- ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 90% மானியத்தில் விரைவு மின் இணைப்பு வழங்கும் வளமிகு வேளாண்மை உதவித் திட்டம்
- ஆகமக் குழுவினால் கண்டறியப்பட்ட திருக்கோயில்கள் குறித்த பொதுமக்களின் கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகள் தெரிவிப்பதற்கான கால அவகாசம் நவம்பர் 25 வரை நீட்டிப்பு
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சிறு விவசாயிகளுக்கு 100% மானியத் திட்டத்தின் கீழ் ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு
- மேற்பார்வையாளர் ஆட்சேர்ப்பு – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, கோயம்புத்தூர்
- தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
- 2026-2027 -ஆம் நிதியாண்டிற்கான தினக்கூலி ஊதிய நிர்ணயம்
- விளாங்குறிச்சி கிராமத்தில் ‘எஸ்’ வளைவு சீரமைப்புப் பணிக்காக, RFCTLARR சட்டம், 2013-ன் பிரிவு 11(1)-இன் கீழ் முதல்நிலை அறிக்கை.
- தன்னார்வ இரத்த தான முகாம்
- ஒருவழிச் சாலைகளின் விவரங்கள் – கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2025
மாவட்ட விபரங்கள்
மாவட்ட நிர்வாக அலகுகள்
உதவி தொலைபேசி எண்கள்
-
மாநில கட்டுபாட்டு அறை 1070
-
வாக்காளர் உதவி எண் 1950
-
சிறுவர் உதவி எண் 1098
-
மாவட்ட கட்டுபாட்டு அறை 1077
-
பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி 1091
-
காவல் கட்டுப்பாட்டு அறை 100
சுற்றுலா
உங்கள் மாவட்டம்
நமது மாவட்டத்தின் அழகு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கண்டறியவும்.