தகவல்கள்
மாவட்டம் பற்றி
கோயம்புத்தூர் நகரம், தமிழ் நாடு மாநிலத்தில் இரண்டாவது பெரிய நகரம், தமிழ் நாட்டிலேயே ஒரு சிறந்த தொழில் வளர்ச்சி அடைந்த நகரம் ஆகும். இது தென்னிந்தியாவின் நெசவுத் தொழிலின் தலைநகரம் அல்லது தென்னிந்தியாவின் ஜவுளி உற்பத்தியின் தலைநகரம் என்றழைக்கப்படுகிறது. இந்நகரம், நொய்யலாற்றின் கரையில் அமைந்துள்ளது. கோயம்புத்தூர் முற்கால சோழனாகிய கரிகாலனின் ஆட்சிக் காலமான இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே இருந்து வந்துள்ளது. கொங்கு நாடு, தென்னிந்தியாவோடு பிரிட்டிஷாரின் கைகளில் விழுந்த பொழுது இதன் பெயர் கோயம்புத்தூர் என மாற்றப்பட்டது. தமிழில் இந்த ஊர் கோவை என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது.
புதியவை
- தொழில்நுட்ப உதவியாளர் ஆட்சேர்ப்பு – கோயம்புத்தூர் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம்
- முன்மாதிரியான சேவை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – கடைசி நாள்: 28.10.2026
- தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
- 2026-2027 -ஆம் நிதியாண்டிற்கான தினக்கூலி ஊதிய நிர்ணயம்
- 2026-2027 -ஆம் நிதியாண்டிற்கான தினக்கூலி ஊதிய நிர்ணயம்
முக்கியமான தகவல் மற்றும் சேவைகள்
- கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் குடும்பத்தினருக்கான சிறப்பு மருத்துவப் பரிசோதனை முகாம்
- கோயம்புத்தூர் மாவட்டத்தில் 6 மாதம் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு வைட்டமின் “ஏ” திரவம் வழங்கும் முகாம் 26.10.2026 முதல் 31.10.2026 வரை நடைபெறுகிறது
- கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்–IV தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் 23.10.2026 முதல் தொடக்கம்
- முதலமைச்சரின் இரு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் – புதிய விண்ணப்பங்கள் மற்றும் முதிர்வுத் தொகை பெற அறிவிப்பு
- சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர்கள் இணையதளப் பதிவேற்றம் மற்றும் நலத்திட்ட உதவிகளைப் பெற விவரங்களைச் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்
- கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாவட்ட வளப் பயிற்றுநர் (பண்ணை சாரா) பணியிடத்திற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு
- கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 30.10.2026 அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது
- கிணத்துக்கடவு வட்டாரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மெகா முகாம் – 23.10.2026 அன்று நடைபெறுகிறது
- தொண்டாமுத்தூரில் சமூக நீதி கல்லூரி மாணவர் விடுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
- வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் – 2027 தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம்
- தொழில்நுட்ப உதவியாளர் ஆட்சேர்ப்பு – கோயம்புத்தூர் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் 22 அக், 2026
- முன்மாதிரியான சேவை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – கடைசி நாள்: 28.10.2026 21 அக், 2026
- தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் 27 செப், 2026
- 2026-2027 -ஆம் நிதியாண்டிற்கான தினக்கூலி ஊதிய நிர்ணயம் 30 ஜூலை, 2026
- விளாங்குறிச்சி கிராமத்தில் ‘எஸ்’ வளைவு சீரமைப்புப் பணிக்காக, RFCTLARR சட்டம், 2013-ன் பிரிவு 11(1)-இன் கீழ் முதல்நிலை அறிக்கை. 09 ஜூலை, 2026
- தன்னார்வ இரத்த தான முகாம் 26 மே, 2026
- ஒருவழிச் சாலைகளின் விவரங்கள் – கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2025 31 ஜன, 2025
- பதிதல்கள் ஏதுமில்லை
மாவட்ட விபரங்கள்
மாவட்ட நிர்வாக அலகுகள்
உதவி தொலைபேசி எண்கள்
-
மாநில கட்டுபாட்டு அறை 1070
-
வாக்காளர் உதவி எண் 1950
-
சிறுவர் உதவி எண் 1098
-
மாவட்ட கட்டுபாட்டு அறை 1077
-
பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி 1091
-
காவல் கட்டுப்பாட்டு அறை 100
சுற்றுலா
உங்கள் மாவட்டம்
நமது மாவட்டத்தின் அழகு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கண்டறியவும்.